ஆரம்பத்தில் அழைப்புகளை மேற்கொண்டு முக்கியமான தகவல்களை வேகமாக பறிமாறி கொள்ள கண்டறியப்பட்ட மொபைல் போன் இன்று பல விதங்களில் முன்னேறி விட்டது. இன்று அனைவரும் மொபைல் மூலம் பல வேலைகளை சுலபமாக செய்து வரும் நிலையில் மொபைல் போன் பற்றி உங்களுக்கு தெரியாத சில அம்சங்களை பாருங்கள்..
1) அப்பலோ கணினி
2) விலை.


நன்றி...
தமிழ் கிஸ்பாட்
1) அப்பலோ கணினி
அப்போலோ 11 செயற்கைகோள் நிலவில் தரையிறங்க பயன்படுத்தப்பட்ட கணினிகளை விட உங்களது மொபைல் போன் சக்தி வாய்ந்தது.
2) விலை.
1983 ஆம் ஆண்டுகளில் மொபைல் போன்கள் சுமார் 4000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

3) ஆப்பிள்.
2012 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 340,000 போன்களை விற்றுள்ளது.
4) பாக்டீரியா.
கழிவரை மூடிகளில் இருப்பதை விட 18 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் மொபைல் போன்களில் இருக்கின்றது.

5) ஜப்பான் போன்.
ஜப்பானில் 90% போன்களில் வாட்டர் ப்ரூப் வசதி இருக்கின்றது, பெரும்பாலான ஜப்பானியர்கள் குளிக்கும் போதும் போன்களை பயன்படுத்துகின்றனர்.
6) கதிர்வீச்சுகள்.
மொபைல் போன் மூலம் ஏற்படும் கதிர்வீச்சுகள் தூக்கமின்மை, தலை வலி மற்றும் குழப்பம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.
8) முதல் அழைப்பு.
மொபைல் போன் மூலம் முதன் முதலில் செய்யப்பட்ட அழைப்பு 1973 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது, இதை மேற்கொண்டவர் மார்டின் கூப்பர். இவர் தான் மோட்டோரோலா நிறுவனத்தின் நிறுவனர்.
10) நோக்கியா 1100.
சுமார் 250 மில்லியன் நோக்கியா 1100 கருவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வரை இந்தளவு விற்பனையை எந்த போனும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
11) ப்ரிட்டன் போன்.
ப்ரிட்டன் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 மொபைல் போன்கள் கழிவரைகளில் போட படுகின்றன.
14) அன்லாக்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் நாள் ஒன்றுக்கு 110 முறை தங்களது ஸ்மார்ட்போனை அன்லாக் செய்கின்றனர்.
***பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்***
நன்றி...
தமிழ் கிஸ்பாட்












No comments:
Post a Comment